தேவர் வரலாற்றில் ஜனவரியில் சில
பசும்பொன் தேவரை குறுக்கு வழியில் வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் கொலை வழக்கில் தேவர் விடுதலை ஆன நாள் 07-01-1959
நேதாஜி உயிருடன் உள்ளார் என தேவர் அறிவித்த தினம் 23-01-1949
கோரிப்பாளையம் தேவர் சிலை வைக்கப்பட்ட நாள்
05-01-1974.
தேவரை ஆசிரியராக கொண்டு நேதாஜி எனும் வார பத்திரிகை தொடக்கம் செய்த நாள் 23-01-1948
இராஜாஜியும் தேவரும் மதுரை தமுக்கத்தில் ஒரே மேடையில் பேசிய நாள் 14-01-1962 (தேவரின் கடைசி மேடைப் பேச்சு இது தான்)
No comments:
Post a Comment