தியாக செம்மல் கே.டி.கே.தங்கமணி அவர்கள் புகழ்பெற்ற இந்திய பெருந்தலைவர்கள் பலருடன் பழகியவர். பல பெருந்தலைவர்களின் கல்லூரித் தோழராக இருந்தவர். சட்டப் படிப்பை லண்டனில் படித்தார். விடுதலைப் போராட்ட வீரர். பிளவுபடாத பொதுவுடமை இயக்கத்தின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக பணியாற்றியவர். சீன அதிபர் தோழர் மாசேதுங் உள்பட பல உலகப் பெருந்தலைவர்களிடம் எல்லாம் பழகியுள்ளவர். கோடிஸ்வர குடும்பத்தில், செல்வச் செழிப்போடு வாழ வேண்டிய இப்பெருந்தகை, எளிமையின் மறு உருவமாக வாழ்ந்தார்.
No comments:
Post a Comment