இம்மானுவேலை கொலை செஞ்சது யாருனு. 1957 ல் தேவர் மேல் பலி போட்ட காங்கிரஸிடம் கேளுங்கள். விரைவிலேயே தேவருக்கு தண்டனை தரப்படவேண்டும் என்பதற்காக தமிழகத்திலேயே முதல்முதலாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து இம்மானுவேல் கொலை வழக்கை விசாரித்த காங்கிரஸிடம் கேளுங்கள். அரசின் சார்பில் நீதிபதி நியமித்து அரசின் சார்பில் வழக்கறிஞ்சரை நியமித்து தேவரை குற்றாவாளியாக்க போராடிய காங்கிரஸிடம் கேளுங்கள். இத்தனை முயற்சி தேவரை பலிவாங்க முன்னெடுத்தும் நீதிமன்றம் தேவர் இம்மானுவேல் கொலையில் சம்மந்தப் பட்டிருப்பாரா என சந்தேகிக்க கூட முடியவில்லை என தேவரை விடுதலை செய்யப்பட்டதை பற்றி காங்கிரஸிடம் கேளுங்கள்.
கொலையான இம்மானுவேல் காங்கிரஸ், அப்போது நடந்த ஆட்சியும் காங்கிரஸ், அப்போது தேவரை கைது செய்ததும் காங்கிரஸ், பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தேவர் மீது 20நாள் கழித்து இம்மானுவேல் கொலை வழக்கில் முதல் குற்றாவாளியாக தேவரை சேர்த்து வழக்கை மாற்றியது காங்கிரஸ், சிறப்பு நீதிமன்றம் அமைத்தது காங்கிரஸ், நீதிபதி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை நியமித்தது காங்கிரஸ், இவ்வளவு இருந்தும் காங்கிரஸ் கட்சி சாராத நீதி தேவர் பக்கம் இருந்ததால் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் விடுதலை செய்யப்பட்டார்.
இம்மானுவேலை கொலை செய்தது யாருனு காங்கிரஸ்க்கு நல்லாவே தெரியும் போய் கேளுங்கள்! ஆனால் காங்கிரஸ் தான் கொலை செய்தது என்ற உண்மையை ஒத்துகொள்ளவே மாட்டார்கள்.?
No comments:
Post a Comment