Saturday 20 January 2018

பி.ராமமூர்த்தி MP கம்யூனிஸ்ட் தலைவர்.

பசும்பொன் தேவர் இந்தியப் போராட்டத்தில் வியப்பிற்குரிய பல வீரசாகசங்களைப் புரிந்த மகா தேசபக்தர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எடுத்தெறிய அரும்பாடுபட்ட தியாகி. சரியான இடதுசாரித் தலைவர் தேவர். அவரை தேசம் இழந்துவிட்டது -

பி.ராமமூர்த்தி MP கம்யூனிஸ்ட் தலைவர் தேவர் மறைவுக்கு கூறியது.

No comments:

Post a Comment