Tuesday 25 July 2017

ஸ்ரீதேவர் தங்க கவசம் செய்த நிருவனம்

 
தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்திய போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  ஜெயலலிதாவிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட கழகப் பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம்  சிலைக்கு 2014ம் ஆண்டு  9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார்.
******************************************
தெய்வீகத் திருமகனார் ஆலயத்தில் தெய்வத்தின் சிலைக்கு தங்க கவசம் 14 கிலோ எடையில்  செய்து கொடுக்க வாய்ப்பு பெற்ற நிருவனம்.

இது NAC Jewellery (ஜிவல்லரி) நிருவாகத்திற்கு கிடைத்த மாபெறும் பாக்கியம்.
காலத்தால் அழியாத புகழ்பெற்ற பசும்பொன்  ஆன்மிக தலத்தில் அவர்களுக்கு பங்களிப்பு கிடைந்தது அவர்களுடைய வரமே ...

No comments:

Post a Comment