Saturday 22 July 2017

பொடி கொடுத்து வாங்குவதுபோல் லஞ்சம்- தேவர்

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை மாத்திரம் வகித்தது வந்தது போக சாதாரணமாக மக்களின் உடை, உணவு, விடும் மூச்சு இவை எல்லாவற்றிலுமே அரசாங்கம் தலையிட்டுக்கொண்டு திண்டாடிடும் நிலை. எங்கு பார்த்தாலும் எதற்கும், சர்வத்திற்கும் ரேசன். லஞ்சம் மலிந்து போய்விட்டது. லஞ்சம் கொடுப்பது அக்காலத்தில் எவ்வளவு தூரம் மறைமுகமாகச் செய்யப்பட்டதோ அதற்கு நேர்மாறான நிலையில் வீதியில் பொடி கொடுத்து வாங்கிக் கொள்வதுபோல் இன்று சர்வ சாதரணமான விஷயமாகிவிட்டது.

23-1-1949 ல் மதுரையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் ஜெயந்தி விழாவில் தெய்வீகத்திருமகன் ஸ்ரீதேவர் மகான் பேசியது.

No comments:

Post a Comment