Tuesday 18 July 2017

தேவரை விமர்சனம் செய்பவர்கர்கள் மூடர்கள்.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சீடர் என்பதற்காக 1939 இறதியில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பெற்ற  பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவர் முதலில் இன்றைய ஆந்திராவிலுள்ள ராஜ முந்திரி சிறையில் வைப்பட்டார்.1941 ஜனவரி 17 ஆம் நாள் சுபாஷ் போஸ் இந்தியாவிலிருந்துத் தப்பிச் சென்றவுடன் அவரது நெருங்கிய தோழராகிய தேவரை உத்திரப்பிரதேசத்திலுள்ள டாமோ இராணுவச்சாலைக்கு மாற்றி 1945 ஆம் ஆண்டு வரை சிறை வைத்தனர்.அது ராணுவச் சிறை.அதில் கொசுக்கள் உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சும்.உணவில் புழுக்கள் மண்டும்.யாரவது தப்பிச் சென்றால் அவர்களை சுடுவதற்கு சிறைக் கோட்டையில் நான்கு புறமும் பீரங்கிகள் வைக்கபட்டிருக்கும். இந்த  வரலாறுகள் தெரியாத சில மூடர்கள் பசும்பொன் தேவரை  விமர்சிக்கிறார்கள்.

#சுந்தர வந்திய தேவர்

No comments:

Post a Comment