Friday 14 July 2017

காம்ரேட் ஹேமந்த குமார்

அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் காம்ரேட் ஹேமந்த குமார் பாஸ் அவர்கள்.1954-ல் பசும்பொன் தேவர் அவர்கள் அகில இந்திய துணைத் தலைவராக இருந்த போது,இவர் அகில இந்திய தலைவராக இருந்தார்.மேற்குவங்க மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.சாலையோர வியாபாரிகளின் பாதுகாவலராக திகழ்ந்தவர்.1971-ல் சாலையை கடந்து நடந்து செல்லும் வழியில் குத்திக் கொல்லப்பட்டார்.இவர் பெயரில் ஹேமந்த குமார் பாஸ் பவன் உள்ளது.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment