Saturday 15 July 2017

பசும்பொன் தேவர் தீர்க்கத்தரசி -ஜீவானந்தம்

1. மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தேவர் : கிருபா. வாரியார்

2. வயதில் சிறியவர் , அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் உலகிலேயே பெரியவர் தேவர் : இராஜாஜி

3. நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், சமய எழுச்சிக்காகவும், அரும்பாடுபட்டவர் தேவர் - ஈ.வெ.ரா.பெரியார்

4. தேவர் ஒரு அதிசய புருஷன், கர்மவீரர், மகாயோகி - என்.ஜி.ரெங்கா

5. அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களில் ஒருமித்த இளவல் தேவர் - அறிஞர் அண்ணா

6.அதீத துணிச்சல் கொண்ட, நெறிமாறா மாமாதை, வணங்கத் தூண்டும் தேசியத்தலைவர் தேவர் : காமராஜர்

7. மிகச்சிறந்த சிந்தனைத்திறன் கொண்ட தீர்க்கத்தரசி தேவர் : ஜீவானந்தம்

8. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பும் சரி, பின்பும் சரி தேவரைப்போல் ஒரு சுத்த வீரத்தலைவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை : எம்.ஜி.ஆர்

9. தமிழ் சமுதாய வீர உணர்வின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர் தேவர் : கலைஞர் கருணாநிதி

10. சக்கரவர்த்தியைப்போல் வாழவேண்டியவர் தேவர்,சன்னியாசியாகவே இறுதிவரை வாழ்ந்தார் : ஜெயலலிதா

11. வாழ்க்கையை தவமாக்கி அதனை தவம்போல் வாழ்ந்து காட்டியவர் தேவர் : வை.கோ

12.நான் கண்ட மகாத்மா பசும்பொன் தேவர் : நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார்

No comments:

Post a Comment