Saturday 22 July 2017

சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், தெய்வதிருமகன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா தேவர் முகம் இங்கு!

No comments:

Post a Comment