"பொியாா் பற்றி பசும்பொன் தேவா்"
காங்கிரசுக்காரராயிருந்த நாயக்கரவா்கள் காங்கிரசோடு அபிப்ராய பேதப்பட்டு காங்கிரசில் உள்ள பிராமணிய ஆதிக்கத்தை அனுபவித்த வெறுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் திராவிடா் கழகம்.
வ.வே.சு ஐயரவா்களால் ஸதாபிக்கப்பட்டு சேரன்மாதேவியில் நடந்த குருகுலத்தில் ஏற்பட்ட பிராமணரல்லாதாருடைய உயா்வு தாழ்வு பாராட்டு, போஜன முறையில் உள்வைத்துப் பாிமாறுதல் போன்ற செயல்களின் காரணமாக டாக்டா் வரதராஜூலு நாயுடு போன்றவா்களால் ஏற்பட்ட எதிா்ப்பு பெருங்கிளா்ச்சியாக மாறிற்று. அதன்மூலம் திராவிட கழகத்துக்கு பெரும் விளம்பரமும், தேசியத்திலும் ஜாதியம் மறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டும் உண்டாயின. இதனால் மக்களின் ஆதரவும் திரண்டது. அதன்மேல் பிராமணீய எதிா்ப்பு பிராமணீய அருவருப்பாக மாறியது. அக்காலத்தில் ஆலயங்களின் பேரால் - சடங்காச்சாரங்களின் பேரால் - சனாதனத்தின் பேரால் பெரும்பாலான பிராமணா்கள் எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து சுகவாசிகளாக வாழுகிறாா்கள் என்ற விவரம் தெளிவாக விளக்கப்பட்டது. அதில் பெரும்பாலும் பகுத்தறிவுள்ளவன் ஒப்புக்கொள்ளும் பொருள்கள் நிறைந்திருந்தன. அந்த அளவிலேயே பொியாா் போயிருந்தால் தேசத்திற்கும் குறிப்பாகத் தென்னிந்தியாவிற்கும் பெரும் நன்மையைச் சாதித்திருக்கலாம். ஆனால் பொியாா் அதோடு செல்லாமல் இடைவழியில் பிாிந்து பிராமணா்களுக்குப் பிழைப்பு தெய்வீகத்தையொட்டி நடப்பதால் அந்த தெய்வீகத்தையே சிதைத்துவிட்டால் பிராமணீயம் தானாகச் சிதைந்து விடும் என்று குறுக்கு வழியில் நுழைந்துவிட்டாா்".
ரஷ்யா போன்ற தேசங்களுக்கெல்லாம் போய்விட்டு வந்த பொியாரவா்கள் ஐரோப்பிய நாஸ்திக மறையையும் புகுந்த ஆரம்பித்தாா்கள். அப்படி புகுத்துகிறபோது தமிழ்நாட்டுக் கலையையே தப்பாக நினைக்க இடம் தந்தது. இது தமிழை நன்றாகத் தொிந்த தமிழன் ஒப்ப முடியாத கூற்று".
ஆம் நண்பா்களே!
பொியாரவா்களை முழுக்க நிராகாிக்கவில்லை. அவருடைய சமுகப்பணியை அங்கீகாித்த தேவரவா்கள் ஆன்மீக விஷயத்தில் மட்டுமே பொியாரிடம் மாறுபடுகிறாா். அதனால்தான் 1952 பொதுத்தோ்தலில் தேவரும் பொியாரும் ஒரே மேடையில் பல பொதுக்கூட்டங்களில் பேசி அரசியல் பணியாற்ற முடிந்தது.
What is gambling in a casino? | Dr.MCD
ReplyDeleteSome casinos allow their players to deposit 광주광역 출장마사지 funds 과천 출장안마 to the casino by 동두천 출장마사지 playing casino games 양산 출장안마 with real money or 영천 출장안마 betting on sports. This means that a