Thursday 16 November 2017

எனது வேண்டுகோள்

தேவருக்கு எதிராக மத்திய மாநில ஆளும் கட்சியாக இருந்தாலும் தேவர் பிட் நோட்டிஸ் வெளியிட்டா போதும்.  தேர்தல் வெற்றி தேவரின் காலடியில் வணங்கி மாலையிடும்.

நடமாட முடியாமல் உடல்நலம் குன்றியிருந்த தேவரின் தேர்தல் பிரச்சார நோட்டிஸ். இது தான் தேவரின் கடைசி தேர்தல். இதில் தேவர் வெற்றி பெற்று MPயாக பதவியேற்காமலே மறைந்தார்.

இந்த அறிய படத்தை எனக்கு வழங்கியவர் : சிவா பிரதாப்

No comments:

Post a Comment