Tuesday 5 September 2017

ஸ்ரீவேலுசாமி சித்தர் ஜீவசமாதி

""""""#ஸ்ரீவேலு சுவாமி_ஜீவசமாதி '"""""

பல நூறு வருடங்களாக பாழடைந்து கிடந்த ஜீவசமாதி.  எத்தனையோ பேர் சீரமைக்க முன்வந்த போது இது எவரையும் ஏற்றுகொள்ளவில்லை. தனக்கு சீரமைக்க உத்தரவு தந்ததாக சிங்கப்பூர் வாழ் தமிழர் ஒருவர் வந்து ஜீவசமாதியை புதுப்பித்து கட்டிமுடித்தார்.

#நான் எடுத்த புகைப்படம்

No comments:

Post a Comment