கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்த ஒரே இயக்கம் #அகில_இந்திய_பார்வர்ட்_பிளாக் தான். இதற்காக அன்றைக்கு பாராளுமன்றத்தில் கடுமையாக பேசியதும் வெளிநடப்பு செய்ததும் பார்வர்ட் பிளாக் தான்.
காம்ரேட் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்(தமிழ்நாடு),
காம்ரேட் ஜம்புவந்தராவ் தோட்டே அவர்கள்(மஹாராஷ்டிரா),
காம்ரேட் சித்தபாசு அவர்கள்(மேற்குவங்காளம்),
காம்ரேட் அமர்ராய் பிரதான் அவர்கள்(மேற்குவங்காளம்) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் சார்பாக கச்சத்தீவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
No comments:
Post a Comment