Wednesday 14 June 2017

பசும்பொன் சுற்றுலா தளமாவது எப்போது.

எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே பசும்பொன் தேவர் ஆலயத்தை சுற்றுலா தளமாக்க எம்ஜிஆர் முயன்றார். ஆனால் இப்போது தடை செய்யப்பட்ட பகுதி போல் 144தடை உத்தரவு போட்டு பக்தர்கள் வருகையை குறைக்க முயற்சி நடைபெறுகிற நிலை

1 comment:

  1. இளைஞர்கள் எழுச்சி கொண்டால் சுற்றுலாத் தலமாகவது நிச்சயம்

    ReplyDelete