Saturday 23 December 2017

இந்தியாவின் இளம்வயது சட்டமன்ற உறுப்பினர்

2011,2016 சட்டமன்ற தேர்தல்களில் மேற்குவங்க மாநிலத்தில்  ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் காம்ரேட் அலி இம்ரான் ரணிஸ் அவர்கள்.இந்தியாவில் இளம்வயதில் சட்டமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமைக்குரியவர்.பாரம்பரிய ஃபார்வர்டுபிளாக் குடும்பத்தை சேர்ந்தவர்.இவரின் தந்தை ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் சார்பாக மேற்குவங்க மாநிலத்தின் அமைச்சராக இருந்தவர்.

அவிணாஸ்

No comments:

Post a Comment