Tuesday 18 April 2023

கவிஞர் ஸ்ரீவை சுரேஷ்தேவன் கவிதைகள்

                   தீராத காதல்

வறுமைக்கு என்மேல் 
தீராத காதல்தான் போலும்,
இன்று வரையில் 
வழித்துணையாய் 
வந்து கொண்டே இருக்கிறது.
 
 - கவிஞர் ஸ்ரீவை சுரேஷ் தேவர்

No comments:

Post a Comment