Tuesday, 30 June 2026

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பொன்மொழிகள்

எல்லாம் நிறைந்த செல்வேந்தனை விட, எல்லாம் தெரிந்த மேதையை விட, ஏராளமாய் படித்த அறிவாளியை விட, சொந்த வாழ்வில் கட்டுப்பாடுடையவனே (ஒழுக்கமிக்கவனே) மேலானவன். - பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
தெய்வ வாக்கு அரசன் தெய்வீகத்தை மறைந்து மனித ரூபமாய் மக்களுக்கு சேவை செய்கிறான். சேவையின் முடிவில் தான் அடைய வேண்டிய தெய்வீக ஸ்தானத்தை அடைகின்றான். ஆகையால் தான் “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்கிறது திருக்குறள். - பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்.

No comments:

Post a Comment