Monday, 21 July 2025

பசும்பொன் தேவர் படித்த இராமநாதபுரம் இராஜா பள்ளி

சிறுவயதில் பசும்பொன் தேவர் ஐயா தங்கி படித்த இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள இராஜா மேல்நிலைப்பள்ளியில் தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் வி.கைலாச ஐயர் ஓய்வு பெறும் விழாவில் பசும்பொன் தேவர் ஐயா கலந்துகொண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக தானே 100ரூபாய் அன்பளிப்பு வழங்கிய நிகழ்வு பத்தரிக்கை செய்தி...

Wednesday, 16 July 2025

ஃபார்வர்டு பிளாக் ஏ.வேலு குடும்பர்

திரு. ஏ.வேலு குடும்பர் 
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தவர். ஆசிரியர் பணியைத் துறந்து
தேவர் ஐயாவை தலைவராக ஏற்று AIFB கட்சியில் செயல்பட்டவர்... 
பதிவுக்கு நன்றி : நவமணி ஐயா

Thursday, 10 July 2025

ராஜா நாகேந்திர சேதுபதி அவர்கள் மாவீரன் அழகுமுத்துகோன் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

ராஜா நாகேந்திர சேதுபதி அவர்கள் இராமநாதபுரம் யாதவர் மகாசபை அழைப்பை ஏற்று மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ரிபெல் சேதுபதி பெயர் சூட்டக்கோரி ஆர்ப்பாட்டம் புகைப்படங்கள்