Friday 2 August 2024

பசும்பொன் தேவர் நடத்திய நிறுவனம்

அஹிம்ஸா பிராவிடெண்ட் அஷ்யூரன்ஸ் லிமிடெட், மதுரை. அக்காலத்தில் இயங்கியது. பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நிர்வாக இயக்குனர். அதன் இயக்குனர்கள் தேசபக்த போராளிகள் என்பதை கவனியுங்கள். பெயரில் அகிம்சை இருப்பதையும் கவனியுங்கள்.
1938 ஜூன் 25 ஆம் தேதிய ஜனசக்தி விளம்பரம் இது... தகவல் (தோழர் M.ராதாகிருஷ்ணன் AITUC )

No comments:

Post a Comment