Monday, 19 August 2024

தேவர்குளம் வருகை தந்த மன்னர் நாகேந்திர சேதுபதி புகைப்படங்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தேவர்குளம் கோவில் கும்பாவிஷேகம் விழாவிற்கு மன்னர் நாகேந்திர சேதுபதி வருகை தந்தார். பொதுமக்கள் ஊர் பெரியோர்கள் திரளாக கலந்துகொண்டு மன்னரை வரவேற்றனர்.

No comments:

Post a Comment