Thursday, 15 August 2024

மாமன்னர் ரிபெல் சேதுபதி சிலைக்கு ராஜா நாகேந்திர சேதுபதி மாலை அணிவித்தார்

மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச விடுதலை வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கசேதுபதி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment