மன்னர் நாகேந்திர சேதுபதி கடலாடி A.புனவாசல் வருகை புகைப்படங்கள்.
மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் கடலாடி A.புனவாசல் கிராமத்திற்கு வருகை தந்து கபடி போட்டியை துவங்கி வைத்தார். கிராம பெரியோர்கள் தாய்மார்கள் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு மன்னரை வரவேற்றனர்.
No comments:
Post a Comment