Wednesday, 21 August 2024

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மணிமண்டபம் போராட்டம் புகைப்படங்கள்

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி இராமநாதபுரத்தில் தென்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் VRK.கவிக்குமார் மற்றும் தாய்த் தமிழர் கட்சி தலைவர் பி.ம.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்தேசிய அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment