Tuesday, 15 September 2026

தமுக்கம் கலையரங்கம்

1959 ல் எஸ்.தேவசகாயம் அவர்கள் "பசும்பொன்தேவரவர்களின்" ஆசியோடு  மதுரை நகரசபையின் தலைவரானார்.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் 
"தமிழ்நாடகத் தந்தை" தவத்திரு  சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் அமைக்கப்பட்டது. அந்தக் கலையரங்கத் திறப்புவிழா  கல்வெட்டு.
     கல்வெட்டு உள்ளது கலையரங்கத்தைக்  காணவில்லை.