1959 ல் எஸ்.தேவசகாயம் அவர்கள் "பசும்பொன்தேவரவர்களின்" ஆசியோடு மதுரை நகரசபையின் தலைவரானார்.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில்
"தமிழ்நாடகத் தந்தை" தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் அமைக்கப்பட்டது. அந்தக் கலையரங்கத் திறப்புவிழா கல்வெட்டு.
கல்வெட்டு உள்ளது கலையரங்கத்தைக் காணவில்லை.
No comments:
Post a Comment