Monday, 13 November 2017

சுதந்திரம் என்ன சுக்கா மிளகா

மக்கள் தொலைக்காட்சியில் நேதாஜி என்ற தொடர் ஒளிபரப்பானது............!அதன் தொடக்க பாடல்...........!

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே..........?அடிமைகள் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே............!
இன்குலாப் ஜிந்தாபாத்.........!
ஆசாத்ஹிந் ஜிந்தாபாத்..........!
இதுவரை தொடர்ந்த பலங்கதையெல்லாம் புரண்டுபோனதே தோழா........!
வெற்றியின் விதைகள் விழியில் தெறித்ததே தோல்விகள் இல்லை தோழா .............!
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே...........?அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே............!

ஆழியும் குளமும் நம் பெயர் சொல்லும் அடுத்தவன் ஆள உரிமையில்லை.......நிழலுக்கும் கூடஆயுதம் தந்து உரிமை வெல்லுமே எங்கள் படை..........
யார்க்கும்சலைத்தவரில்லை இங்கே பூனையும் கோழையில்லை..........!ஆண்பென் படை அணி நாங்கள் எமை வென்றிட எவனுமில்லை .........!
வெடிப்புற கிளர்ந்திடும் வீரம் எங்கள் மண்ணின் வாசமிது.............!உரிமையின் முழக்கம் கேட்டே எல்லா திசைகளும் நொறுங்கியது.................!
சும்மா கிடைக்க சுதந்திரமென்ன சுக்கா மிளகா கிளியே...........அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தைன் வெளியே....................!

இந்த தொடர் நினைவில் உள்ளவர்களுக்கு இந்த பாடலை கேட்கும் போதே மீண்டும் தொடருல் செல்வது போல உணர்வாகும்..............!
        
                                          பிரகாஷ்.........

No comments:

Post a Comment