24.10.1980 அன்று பிறப்பிக்கப்பட்ட தமிழக
அரசு ஆணையின்படி, பதவியில் இருக்கும் குடியரசுத்தலைவர்,
பிரதமர்
ஆகியோரின் உருவப்படங்களுடன்
மகாத்மா காந்தி,
ஜவகர்லால் நேரு,
திருவள்ளுவர்,
அண்ணா,
காமராஜர்,
ராஜாஜி,
பெரியார்,
அம்பேத்கர்,
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் படங்கள் தமிழக
அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கூடுதலாக முதலமைச்சரின்
புகைப்படத்தை மட்டுமே வைப்பது வழக்கமாக உள்ளது.
No comments:
Post a Comment