Tuesday, 5 December 2017

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

No comments:

Post a Comment