வெள்ளையனை கடுமையாக எதிர்த்த மாவீரன் பகத்சிங்கின் தூக்குத் தண்டனையை காந்தி ஆதரித்தது மட்டுமல்லாமல், வெள்ளையர்கள் கேட்ட பகத்சிங்கின் தூக்குத்தண்டனை அங்கிகரிக்கும் பத்திரத்தில் கையொப்பமும் இட்டார் காந்தி.
ஆனால் நேதாஜி கடுமையாக எதிர்த்தார்.
24வயதில் வெள்ளையர்களால் தூக்கில் போட்டு கொல்லப்பட்ட பகத்சிங் உடலை சிறையில் தானே பெற்று #நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்கள் இன்னுயிரை தேசத்திற்காக இழந்த அந்த மாவீரனுக்கு இறுதி சடங்கு நடத்தி மரியாதை செய்தார்.
பகத்சிங் இருந்த இந்திய இளைஞர் இயக்கமே பின்னாளில் அகில இந்திய பார்வர்ட் பிளாக்கில் இணைந்து ALL INDIA YOUTH LEAGUE ஆக இயக்கத்தின் ஒரு அங்கமாக இன்றும் செயல்படுகிறது
No comments:
Post a Comment