அருள்மிகு ஸ்ரீ அனுகிரஹ விநாயகர் மஹாகும்பாபிஷேக விழா நேரலை.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், திம்மநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் இராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அனுகிரஹ விநாயகர் ஆலய நுாதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா.
சர்வ சாதகம்
பாலகுரு மணிஐயர்
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பெருநாழி
No comments:
Post a Comment