அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மாநில துணைத்தலைவர் ஏ.வேலுக்குடும்பர்.
ஏ.வேலுக்குடும்பர் அவர்களின் மகன் ,பேத்தி .
வேலுக்குடும்பர் ஆசிரியர் பணியில் இருந்தவர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு பசும்பொன் தேவரை தலைவராக ஏற்று ஃபார்வர்டு பிளாக் கட்சியில் செயல்பட்டவர்.
பிற்காலத்தில் மாநில துணைத்தலைவராக இருந்தார்.
தகவல் : நவமணி ஐயா
No comments:
Post a Comment