தேவர் அவர்கள் 1936,1955 ஆகிய ஆண்டுகளில் பர்மா சென்றிருந்தார்.
1955 ஏப்ரல் 10 ல் ரங்கோன் ஸ்ரீ காளியம்மன் கோவில் தர்மசாலை மண்டபத்தில் தமிழ் மக்கள் ஒன்று கூடி,
"தமிழகத்தின் அரசியல்,ஆன்மீகம்,நேர்மைக்கு தலைவராக விளங்கும் பசும்பொன் உயர்திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பர்மாவிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டுமென ஏகோபித்து தீர்மானித்திற்கிணங்க அடியிற் கண்ட பெரியோர்களடங்கிய ' தேவர் வரவேற்புக்கமிட்டி அமைக்கப்பட்டது.
தேவர் வரவேற்புக்கமிட்டி
தலைவர்.இ.வெள்ளைச்சாமித்தேவர்
உதவித் தலைவர்கள்
ஹாஜி ஈ.எம்.அப்துல் ரஹ்மான்
V.S.வெங்கட்ராம் பார் அட் லா
வீ.எஸ்.பூரணமுதலியார்
ஏ.எஸ்.ஏகாம்பரம்
வை.மு.முத்துக் குமாரு நாடார்
K.E.T. அப்துல்லா
எஸ்.பி.ரத்தினம்
ஏ.எம்.முருகவேல் பிள்ளை
எம்.கே. முத்துத்தேவர்
சாமி சோம சுந்தரம்
பொதுக்காரியதரிசிகள்
V.H. டேவிட்
S.R.V. வில்லித்தேவர்
உப காரியதரிசிகள்
டி.என்.பி. சையது இஸ்மாயில்
எச்.ஏ. வஹாப்
மெ.வெங்கடாசலம்
ஏ.வீரபத்திரன்
பொக்கிஷதார்
எஸ்.லட்சுமணன்
கணக்கு பரிசோதகர்கள்
மெ.வெங்கடாசலம்
அரு. காந்தி அண்ணாமலை
கமிட்டி மெம்பர்கள்
173 பேர் அடங்கிய குழு
தொண்டர் படை கமிட்டி
காரியதரிசி.A.S. காஜா முகைதீன்
ஆலோசகர்கள்
எம்.சக்தி வேல்
என்.எம்.எஸ். அப்துல் காதர்
நிர்வாக காரியதரிசி
கு.சுப்பையா
உதவியாளர். P. S. சேகரன்
மற்றும் மெம்பர்கள் 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment