Thursday, 6 February 2025

பசும்பொன் தேவர் அரிய புகைப்படம்

திருச்சி பி.ஆர்.தேவர் இல்லத்தில் பசும்பொன் தேவர் தங்கி இருந்தார்.
அப்போது " எதார்த்தம்" பொன்னுச்சாமி பிள்ளையின் அழைப்பின்பேரில், சோழிய வெள்ளாளர் இன மாநாட்டில்  " கலந்து கொண்டு தேவர்"வள்ளலார்" பற்றி  உரையாற்றினார்.

No comments:

Post a Comment