விருதுநகர் ஏ.வேலுக்குடும்பர்
பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்த நிலையில்,வேலையை ராஜினாமா செய்து விட்டு,1957ல் தேவரவர்களோடு இணைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் பார்வர்டுபிளாக் வேட்பாளராகப் போட்டியிட்டவர்.
1962 ல் கோவில் பட்டி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்
1977 ல் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்
அகில இந்திய ஃபார்வர்டுபிளாக்
தமிழ் மாநில துணைத்தலைவர்
பிறகு தென்காசி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்.
துணிச்சலான மேடைப் பேச்சாளர்
அவரது மகன் திரு.செல்வம் வேலுக் குடும்பர் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
தகவல் வி.எஸ்.நவமணி அய்யா