Sunday, 11 January 2026

சட்டசபை பாராளுமன்றம் செல்ல தடை விதித்து ஃபார்வர்டு பிளாக் தீர்மானம்

1946 முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேவர் வெற்றி பெற்றார்.இடைக்கால அரசில் பங்கேற்பதில்லை என்று அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மத்திய குழு தீர்மானித்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்றம் பாராளுமன்றம் செல்லவில்லை.
    அதேபோல் தேவர் சட்டமன்றம் செல்லவில்லை.
மீறி சட்டமன்றம்,நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது.

No comments:

Post a Comment