1963 அக்டோபர் 30 ல் தேவரவர்கள் வடலூர் வள்ளலார் முறைப்படி வல்லநாடு சாது சிதம்பரசுவாமிகளால்அடக்கம் செய்யப்பட்ட பிறகு ஆண்டு தோறும் மூன்றுநாள் தேவர் ஜெயந்திவிழா குருபூஜை நாட்கள் தவிர மற்ற நாட்களில் பராமரிப்பு இன்றி இருந்ததால் மனம் குமுறிய தேவர்திருத் தொண்டர்கள் அடித்து வெளியிட்ட வேண்டுகோள்.
அதன்பிறகு 1974ல் தான் தலைவர் மூக்கையாத்தேவர் அவர்களின் முயற்சியால் மணிமண்டப பணி தொடங்கப்பெற்றது.
எந்த அரசு நிதி உதவியாலும் அல்ல
No comments:
Post a Comment