Thursday, 24 October 2024

பசும்பொன் தேவர் பொன்மொழி

கோட்டையிலே கொடிகட்டி ஆளும் மன்னனுக்கும், கோவணத்துக்கும் வக்கின்றி தெருவிலே திரியும் பரம பஞ்சைக்கும் உள்ள ஒரே உத்திரவாதம் மரணம் மட்டும்தான்! மரணத்தைத் தவிர வேறு எதையுமே தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது. கொண்டாடுகிறவன் மனிதரில் மிருகம். - பசும்பொன் தேவர்.

No comments:

Post a Comment