Thursday, 24 October 2024
தேவர் ஜெயந்தி விழா இரத்த தானம் முகாம்
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் MLA அவர்கள் இரத்த தானம் முகாமை தொடங்கிவைத்தார்.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் தெய்வீகதிருமகன் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 227 வது குருபூஜை விழாவை முன்னிட்டு
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை -இராமநாதபுரம்.
நேதாஜி சமூக நல அறக்கட்டளை
உத்தன்லாகல் கிராம உறவின்முறை இளைஞர் பாசறை நடத்தும்
மாபெரும் இரத்த தான முகாம் இன்று இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இவ்விழாவை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.
ஜோதி பாசு
நேதாஜி சமுகநல அறக்கட்டளை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment