தேவர் உதவவில்லை என்றால் சாதாரண காமராஜர் தானாம்
--------------------------------------------------------------------------
1970 ல் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் திரு.கே.வி.சுப்பையா அவர்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி. 1920ல் பிறந்தவர். தேவர் மற்றும் காமராஜர் ஆகியோரின் காலத்தில் அரசியலில் இருந்தவர். தேவர் மற்றும் காமராஜரை நன்கு அறிந்தவர். 1970ல் அமைச்சராக இருந்த திரு.கே.வி.சுப்பையா அவர்கள் தேவர் விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, தேவர் காமராஜருக்கு செய்த உதவியைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அன்றைய செய்தித்தாள் உங்களின் பார்வைக்கு.
கர்மவீரரின் திடீர் அனுதாபிகளே என்ன செய்வது?. கொளரவம் கௌரவம்-னு சொல்லி இருக்கிறதையும் இறக்கிருவீங்க போல... மீண்டும் மீண்டும் சொல்கிறோம் சாதியின் அடையாளமாகப் பார்த்தால் இன்னும் லிஸ்ட் நீளும்.
- தேவர் மலர்
No comments:
Post a Comment