தென்றல் மனம் வீசும் தென்பாண்டி மண்டலத்தில்
சேது சமுத்திரம் போல்
எண்ணங்களும் கருத்துக்களும்
நிறைந்து.
*பசும்பொன் தேவரின்* எழுச்சிமிகு பக்தராய் தொண்டராய்
குரல் கொடுக்கும்
கோபுரமாய்.
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் விதைக்கும்
கருத்து பெட்டகம்
கற்பூர சுடர்
சிறந்த
சிந்தனையாளர் பத்திரிக்கையாளர்
தொகுப்பாளர்.
தேவர் மீடியா
நண்பர்களின்
உடன்பிறப்புக்களின்
உயிரானவர்
உற்ற தோழர்
முற்போக்கு சிந்தனையாளர்
அன்பிற்கினிய
மதிப்பிற்குரிய
திரு. மு.சடையாண்டி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🙏
No comments:
Post a Comment