5--7--1968
உசிலம்பட்டி
பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி
துவக்கவிழா.
அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் ,கள்ளர்கல்விக்கழகத்தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையில்
வி.கே.சி.நடராஜன் இ.ஆ..ப அவர்களின்
இறைவணக்கம் மற்றும் வரவேற்புரையுடன்
மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
திறந்துவைத்தார்.
வேறு எந்த அரசியல்வாதிகளும் அழைக்கப்பெறவில்லை.
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தான்.
மு.கருணாநிதி முதல்வர் ஆனது1969ல் அண்ணாதுரை இறந்தபிறகு தான் .
வரலாறு அறியாத அறிவிலிகள்
கருணாநிதி கல்லூரிக்கு அனுமதி தந்ததாக பிதற்றுவது வேடிக்கையாக உள்ளது.
உசிலை தேவர் கல்லூரி துவக்கப்பட்டநாள் இன்று. 5-7-1968