மதுரை மகாலட்சுமி மில் தொழிலாளர் தொழிற்ச் சங்கம் துவக்கநாள் 17.7.1938
தோழர்.முத்துராமலிங்கத்தேவர், தோழர்.ஜீவானந்தம், தோழர்.டி.எல்.சசிவர்ணம் அன்றைய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களாக மதுரை மகாலட்சுமி மில் தொழிலாளர் தொழிற்ச் சங்கத்தை உருவாக்கி வழி நடத்தியதற்கான முதன்மை ஆதாரம்...
No comments:
Post a Comment