Thursday, 19 February 2026

தேவர் பாலம் மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்திருந்தது ஸ்ரீ மீனாட்சி மில்ஸ் என்ற நூற்பாலை( தற்போது அக்ரிணி குடியிருப்புகள் அமைந்துள்ள இடம்) .அந்த ஆலைத் தொழிலாளர்களின் தலைவராக நின்று போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அந்தப்பகுதியில் 21--04-1974 ல் மேம்பாலம் அன்றைய முதல்வர்கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.,
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ப.உ.சண்முகம் உள்ளாட்சித்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மேம்பாலம்" என்று பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment