Monday, 13 January 2025

A short history of All India Forward Bloc

"A short history of All India Forward Bloc" புத்தகத்தில் கட்சி ஆரம்பத்தின் நோக்கம்,கட்சியின் ஆரம்ப பெயர் குறித்து, கம்யூனிச,மார்க்சிச கொள்கைகளுடன் உடன்படுகிறதா?! என , சோசியலிச கொள்கைகள், தலைவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள், சர்வதேசத்திற்கும், நாட்டுற்கும், பாராளுமன்றத்திற்குமான கட்சியின் செயல்பாடுகள், கட்சிக்கான பத்திரிக்கைகள் குறித்து,ஏராளமான தகவல்கள் நிறம்பி இருந்தது ..
#தேசியத்தலைவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களை தென்னாட்டு போஸ் என அழைப்பார்கள் அதையும் (Subash of South) என குறிப்பிட்டுள்ளார்கள்..

No comments:

Post a Comment