Sunday, 22 November 2015

தேசபக்தி தமிழர்களின் ஆர்பாட்டம்

தெய்வீகத்திருமகனார் தேவர் அவர்களின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் ஊடகங்களை கண்டித்து மதுரையில் தேசபக்தி தமிழர் முழக்கம் இயக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 10 /4/2015 ல் நடைபெற்றது. இதில் ஏராலமான இளைஞர்கள் கலந்துகொண்டர். சிறப்பு அழைப்பாளராக பார்வர்ட் பிளாக் வி.எஸ். நவமணி ஐயா அவர்கள் கலந்து தலைமை உரையாற்றினார்கள்

Sunday, 15 November 2015

எருமகுளம் தேவர் ஜெயந்தி

தெய்வீகத் திருமகானாருக்கு எருமகுளம் கிராமத்தில் நடந்த குருபூஜை திருவிழா

Friday, 23 October 2015

தேசபக்தி தமிழர் முழக்கம்

ஸ்ரீதேவர் தெய்வத்தின் பெருமை காக்க மதுரையில் ஆர்பாட்டம்